காரைக்குடி தெருவைப் போல இருக்கிறதே. இப்படித்தான் பூம்புகாரின் தெருக்கள் இருந்திருக்குமோ என்று நினைத்துக்கொண்டே இந்த படத்தை எடுத்தேன். பக்கத்தில்தான் பாராளுமன்றம் இருப்பது அப்போது எனக்குத் தெரியாது. இது நான் எடுத்தவற்றிலேயே அடிக்கடி திறந்து பார்த்து ரசித்துக்கொள்ளும் படங்களில் ஒன்று.
அளித்தது
Unknown
at
Saturday, September 15, 2007
குறிச்சொற்கள்: புகைப்படம்
4 பின்னூட்டங்கள்:
உமயணன் ஏற்கனவே உங்கள் 'ஸாமியாடி'மற்றும் த்யன பதிவுகளுக்கு பின்னூட்டம் போட்ட அனானி நான்.
உங்களுடய த்யான பரிசோதனயைப்பற்றி மனது அசை போட்டதால் இந்த பின்னூட்டம்.
நேசகுமாரின் இந்த பதிவைப்படிக்கவும்.
திங்கள் 23 ஜூலை 2007.
எனக்கும் சொந்த பெயரில் எழுத பயம்.
அன்புடன்
ஸிஜிஸ்
அன்புள்ள சிஜிஎஸ்,
நேசக்குமாரின் பதிவுக்கு இணைப்பு எதுவும் கொடுத்திருக்கிறீர்களா என்ன? ஒன்றும் வேலை செய்யவில்லையே.
உமயணன்,எனக்கு கணினி பற்றி ரொம்ப தெரியாது. ஆகயால் உங்களுக்கு தியதி மட்டுமே கொடுக்க என்னால் முடிந்தது.
எனது பதிவுக்கு தொடர்ந்து வருகை தருவதற்கு நன்றி சிஜிஎஸ். 2007 தேதியை கொடுத்திருக்கிறீர்கள். தேடுவது எளிது. பார்க்கிறேன்.
Post a Comment