Friday 24 August 2007

பேரழகன்


இந்த இளைஞனின் கண்களை பார்த்தீர்களா? ஒரு பேரொளி தெரிகிறதில்லையா?

5 பின்னூட்டங்கள்:

  1. said...

    ஏன் இப்படி உயிரை வாங்குறீங்க.
    ஒரு பின்னூட்டம் கின்னூட்டம் போட்டுத்தொலைக்க வேண்டியதுதான.
    நானும் எவ்வ்வளவு நேரம்தான் காத்துக்கெடக்குறது

  2. said...

    எலேயு! எலேயு! லாமா சபக்தானி?

  3. said...

    ஓ, உமையணன்! வரவுக்கு நன்றி. நேற்று கூட 'Francois' பற்றி நீங்கள் குறிப்பிட்டதை என் பின்னூட்டத்தில் மேற்கோள் காட்டி இருந்தேன். நீங்களும் முகவை தானா?

    ஊர் தொடர்பு அவ்வளவாக இல்லை. பள்ளி, கல்லூரி கால நண்பர்களோடு அவ்வப்போது அளவளாவுவேன். நம் ஊர் மக்கள் நிறைய பேர் வலை பதியறாங்க.

    உங்க பதிவு பார்த்தேன், மேலோட்டமாகவே. எனக்குப் பிடித்திருந்தது. விரைவில் என் கருத்துக்களை பதிகிறேன்.

    உங்கள் பின்னூட்டம் பதிவிற்கு தொடர்பில்லாததால் (சில நாட்கள் கழித்து) வருத்தத்துடன் தூக்கி விட்டேன். ஊர்ப் பாசம் விடலை. நாம பின்னூட்டத்திலேயே சந்திப்போம். நீங்களும் இதை தூக்கிடுங்க!

  4. said...

    //உங்கள் பின்னூட்டம் பதிவிற்கு தொடர்பில்லாததால் (சில நாட்கள் கழித்து) வருத்தத்துடன் தூக்கி விட்டேன். ஊர்ப் பாசம் விடலை. நாம பின்னூட்டத்திலேயே சந்திப்போம். நீங்களும் இதை தூக்கிடுங்க!//
    முகவை மைந்தன் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி. நானும் முகவையிலிருந்துதான் என்று சொல்வதற்காகத்தான் அந்த பின்னூட்டத்தை எழுதினேன். நீங்கள் என் பின்னூட்டத்தை துக்கியதுபற்றி ஒன்றும் வருத்தம் இல்லை. உங்கள் பதிவையும் நான் மேலோட்டமாகத்தான் படித்திருக்கிறேன். சில பின்னூட்டங்களின் மூலமாகத்தான் உங்களை அறிந்தேன். விசயம் தெரிந்தவராக இருப்பீர்கள் போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன். உங்களுடைய இந்த பின்னூட்டத்தை தூக்க நான் விரும்பவில்லை. ஆடிக்கொன்றாகத்தான் எனக்கு பின்னூட்டம் வருகிறது. அதைப் போய் துக்குவானேன்.

  5. said...

    டெமாக்ரஸி ஸ்தங்க்