Tuesday 22 July 2008

கழுதைகள் ஆண்கள் பெண்கள்

சமன்பாடு 1

மனிதன் = சாப்பாடு+தூக்கம்+வேலை+கொண்டாட்டம்
கழுதை = சாப்பாடு+தூக்கம்

ஆகவே,

மனிதன் = கழுதை+வேலை+கொண்டாட்டம்

மற்றொரு வகையில்,

மனிதன்-கொண்டாட்டம்=கழுதை+வேலை

==============================================

சமன்பாடு 2

ஆண்கள் = சாப்பாடு+தூக்கம்+சம்பளம்
கழுதைகள் = சாப்பாடு+தூக்கம்

ஆகவே,

ஆண்கள் = கழுதைகள்+சம்பளம்

ஆகவே,

ஆண்கள்-சம்பளம் = கழுதைகள்

மற்றொரு வகையில்,

சம்பாதிக்காத ஆண்கள் = கழுதைகள்

==============================================

சமன்பாடு 3

பெண்கள் = சாப்பாடு+தூக்கம்+செலவு
கழுதைகள் = சாப்பாடு+தூக்கம்

ஆகவே,

பெண்கள் = கழுதைகள்+செலவு

மற்றொரு வகையில்,

செலவழிக்காத பெண்கள் கழுதைகள்

==============================================

தீர்வு:

சமன்பாடு 1 & 2 -களிலிருந்து

சம்பாதிக்காத ஆண்கள்=செலவழிக்காத பெண்கள்

தேற்றம் 1

ஆண்கள் பெண்கள் கழுதைகளாவதிலிருந்து காப்பதற்காக சம்பாதிக்கிறார்கள்

தேற்றம் 2

பெண்கள் ஆண்கள் கழுதைகளாவதிலிருந்து காப்பதற்காக செலவழிக்கிறார்கள்.

அதனால்

ஆண்கள்+பெண்கள் = கழுதைகள்+சம்பளம்+கழுதைகள்+செலவு

ஆகையால் தேற்றம் 1 & 2 களிலிருந்து நாம் அறிவது,

ஆண்கள்+பெண்கள்= 2 கழுதைகள் ஒற்றுமையாக வாழ்கின்றன.

பி.கு.

மின்னஞ்சலில் வந்தது மொக்கையாக மொழிபெயர்த்திருக்கிறேன்.

8 பின்னூட்டங்கள்:

  1. said...

    அண்ணாச்சி, உங்க காலைத் தூக்கி கணிணித்திரை மேலே வைங்க. நான் இங்கே என் கணிணித்திரையை கும்பிட்டுக்கறேன்.... என்ன விட்ருங்க... அவ்வ்வ்வ்வ்.....

  2. said...

    :-)))

  3. said...

    நன்றி ச்சின்னப்பையன் சியாம்

  4. said...

    ச்சின்னப்பையன் நீங்க எந்த ஊரு. எங்க ஊரு வெஸ்டன் பேக்கரி குமாரு படத்தை ப்ரொபைல்ல வச்சிருக்கீங்க?

  5. said...

    தாங்க முடியல :(

  6. said...

    வருகைக்கு நன்றி கயல்விழி.

    வேற வழியில்ல தாங்கிதான் ஆகணும்.

  7. said...

    நமக்கு எல்லாமே சென்னைதாங்க... 'தல'யோட நடிப்புத் திறமைய பாத்து அவரோட பரம விசிறியாயிட்டேன். அதனாலேதான் அவரோட படம்...ஹிஹி

  8. said...

    எப்படியோ உங்க தல அனைத்திந்திய அளவுல மக்கள சிரிக்க வெச்சா சரிதான்